லால் பகதூர் நகர் சட்டமன்றத் தொகுதி
லால் பகதூர் நகர் சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். 2009 பொதுத் தேர்தலுக்குச் சற்று முன்பு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்றாகும். இது பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் 24 தொகுதிகளின் ஒன்றாகவும் மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இது லால் பகதூர் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை உள்ளடக்கியது.
Read article